சென்னை : பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அழிக்க வேண்டும் என்றும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு திறமையான அரசாக இருந்தால் தாக்குதல் நடத்துவோம் என பேசிக்கொண்டிருக்காமல் அதனை செய்து காட்ட வேண்டும் என்றும் பா.ஜ.க. மாநில தலைவர் இல. கணேசன் கூறியுள்ளார்.