தமிழகத்தில் மானிய விலையில் மளிகைப்பொருள் வழங்கும் திட்ட செயல்பாடுகள் குறித்து ஆந்திர உணவுத்துறை அமைச்சர் காசு வெங்கடகிருஷ்ணரெட்டி, தமிழக உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலுவுடன் ஆலோசனை நடத்தினர்.TN.Gov.TNG சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் பொது விநியோகத்திட்டம், மானிய விலையில் மளிகைப்பொருள் வழங்கும் திட்ட செயல்பாடுகள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.அப்போது, கூட்டுறவு, உணவுத் துறை செயலாளர் க.சண்முகம், உணவுப்பொருள் வழங்கல்துறை ஆணையர் க.ராஜாராமன், நுகர்பொருள்...