கிறிஸ்துமஸ் நன்னாளில் இதர மதத்தைச் சார்ந்தவர்களும் கிறிஸ்துவர்களோடு சேர்ந்து கொண்டாடுவதன் மூலம் சமுதாயத்தில் அமைதியையும், ஒற்றுமையையும், முன்னேற்றத்தையும் காண முடியும் என்று தெரிவித்துள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், இந் நன்னாளில் அனைவரும் ஒன்று இணைந்து இவ்விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டுமென்று கேட்டுக் கொண்டு தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.webdunia photoFILE இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சின்னஞ்சிறு குழந்தைகள் ஒன்றையொன்று நேசிப்பதைப்போல அன்பு காட்ட வேண்டும் என்கிறது...