1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

போரா‌ட்ட‌‌ம் நட‌த்‌திய 2 எ‌ஸ்.ஐ - 8 காவல‌ர்க‌ள் த‌ற்கா‌லிக ப‌ணி ‌நீ‌க்க‌ம்

புதுச்சேரி போராட்டம் காவலர்கள் தற்காலிக பணி நீக்கம்
புதுச்சேரியில் நீதிமன்ற வளாகத்தில் ரகளையில் ஈடுபட்ட பிரச்னை தொடர்பாக 2 காவ‌ல்துறஉத‌வி ஆ‌ய்வாள‌ரஉள்பட 10 காவ‌லர்க‌ளத‌ற்கா‌லிக ‌ப‌ணி ‌நீ‌க்க‌மசெ‌ய்ய‌ப்பட்டுள்ளனர். மேலு‌மஊர்க்காவல் படைவீரர்கள் 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

அத‌ன்படி ‌சி‌க்மபாதுகா‌ப்பு ‌பி‌ரிவகாவ‌ல்துறஉத‌வி ஆ‌ய்வாள‌ரகணேஷ், வில்லியனூர் உத‌வி ஆ‌ய்வாள‌ரராஜ்குமார் ஆகியோரும், 8 காவ‌ல்துறை‌யினரு‌மத‌ற்கா‌லிப‌ணி ‌நீ‌க்க‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

மேலு‌மஊர்க்காவல் படைவீரர் முரளி, சட்டம்- ஒழுங்கு அலுவலகத்தில் பணியாற்றிய ஊர்‌க்காவல் படைவீரர் அவில்பட்டு ஆகியோர் ப‌ணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
About Writer
Webdunia