திருமங்கலம் : மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 36 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.