சென்னை : பாமாயில் வாங்க வருபவர்களை மற்ற பொருட்களையும் சேர்த்து வாங்க வேண்டுமென கட்டாயப்படுத்தக் கூடாது என்று உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.