சென்னை: வெள்ளப் பாதிப்பு குறித்து இதுவரை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லையென்றோ அல்லது நிவாரணத்தொகை வழங்கப்படவில்லையென்றோ பாதிக்கப்பட்டவர்கள் அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவித்துள்ள தமிழக அரசு, வெள்ள நிவாரணம் கோரி சாலை மறியல் போன்ற செயல்களில் ஈடுபடுவது தேவையற்றது என்றும் கூறியுள்ளது.