சென்னை : மதுரை 'தினகரன்' பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக, மத்திய புலனாய்வுக் கழக (சி.பி.ஐ.) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மு.க. அழகிரி பெயரை குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.