மதுரை : போலி குடும்ப அட்டைகள் உள்பட பல்வேறு காரணங்களால் திருமங்கலம் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து 13,000 பேர் நீக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சீதாராமன் தெரிவித்துள்ளார்.