சென்னை: சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, அந்நாட்டின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.