சென்னை : சேலம் அங்கம்மாள் காலனி நில விவகாரம் தொடர்பாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு எதிராக தாக்கல் செய்த பொது நல மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.