சென்னை : சமையல் எரிவாயு விலையை குறைக்க கோரி வரும் 13ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.