சென்னை : வெள்ளப் பாதிப்பு பகுதிகளில் தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.1,893 கோடி நிதி தேவைப்படும் என்று, நிவாரணப் பணிகளை கண்காணித்து துரிதப்படுத்த அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட துணை அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது