நாகப்பட்டிணம் : வேதாரண்யத்தில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இரண்டு பேர் பலியானார்கள். கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.