சென்னை : தேர்தலுக்காக அருந்ததியருக்கான இட ஒதுக்கீட்டு அறிவிப்பை செய்து மக்களை ஏமாற்றும் முயற்சியில் கருணாநிதி ஈடுபடுகிறார் என்றும் அவரது மாய வலையில் யாரும் விழ வேண்டாம் என்றும் அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.