சென்னை : உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இலாகா, அமைச்சர் நேருவுக்கு மாற்றப்பட்டுள்ளது.