சென்னை: வட தமிழகத்தில் பல பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. ஈரோட்டில் அதிகபட்சமாக 19 செ.மீ மழையும், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 14 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.