சென்னை: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு கூடுதலாக நிதி உதவி வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.