ஈரோடு: கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட ஏரி உடைப்பின் காரணமாக கிராமத்தில் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்குள்ள பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது. இதை சீரமைக்கும் பணி இன்று காலை துவங்கியது.