நெய்வேலி : கடலூர் மாவட்டம் நெய்வேலியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாளில் சரியாகி விடும் என்று நெய்வேலி மின்சாரத்துறை இயக்குனர் சேதுராமன் தெரிவித்தார்.