ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 47 விழுக்காடு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.