சென்னை : இந்தியா - சிறிலங்கா கூட்டுக் குழு ஒப்பந்தத்தின்படி தமிழக மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங்கினால் மீனவர்கள் பிரச்சனை முடிவுக்கு வரும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி. தாங்கபாலு கூறியுள்ளார்.