சென்னை : இலங்கையில் நடைபெறும் போரை உடனடியாக நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விடுதலை சிறுத்தை மாணவர் அணி சார்பில் சென்னையில் நாளை எழுச்சிப் பேரணி நடத்தப்படுகிறது.