1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

செ‌ன்னை காவ‌ல்துறை ஆணையராக ராதாகிருஷ்ணன் பதவியேற்றா‌ர்!

ராதாகிருஷ்ணன் சட்ட கல்லூரி அம்பேத்கர்
சென்னை மாநகர காவல்துறை ஆணையராக கே. ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றார்.

சென்னை‌யி‌ல் உ‌ள்ள டா‌க்ட‌ர் அ‌ம்பே‌த்க‌ர் அரசு சட்ட கல்லூரியில் இரு ‌பி‌ரிவு மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயம் அடைந்தனர்.

மாணவ‌ர்களு‌க்கஇடை‌யி‌லநட‌ந்இ‌ந்த மோதலை‌ககாவல‌ர்க‌ளதடு‌க்காம‌லவேடி‌க்கபா‌‌ர்‌‌த்த ‌விவகார‌மதொட‌ர்பாக செ‌ன்னமாநகர‌ககாவ‌ல்துறஆணைய‌‌ர், இணஆணைய‌ர் (வட‌‌க்கு) ஆ‌கியோ‌ரஇடமா‌ற்ற‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

இதையடுத்து, செ‌ன்னமாநகர‌ககாவ‌ல்துறஆணைய‌ரபொறு‌ப்‌பி‌லஇரு‌ந்தஆ‌ர்.சேக‌ரஇடம் மாற்றம் செய்யப்பட்டு, பு‌திஆணையராக‌தத‌‌ற்பொதகுடிமை‌பபொரு‌‌ளவழ‌ங்குதுறை ஏ.ி.‌ி.‌ி. பத‌வி‌யி‌லஉ‌ள்ே.ராதா‌கிரு‌ஷ்ண‌னநியமிக்கப்பட்டார்.

அவர் இன்று ‌பி‌ற்பக‌லி‌ல் சென்னை மாநகர காவல்துறை ஆணையராக பதவி ஏற்று‌க்கொ‌ண்டா‌ர்.