சென்னை : மதுரையில் தாழ்தள சொகுசு பேருந்துக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக மார்க்சிஸ்ட் உறுப்பினர் நன்மாறன் தெரிவித்த புகாருக்கு அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் பதில் அளித்துள்ளார்.