சென்னை : இலங்கை தமிழர்கள் படுகொலையை கண்டித்து சென்னையில் வரும் 16ஆம் தேதி, பிரபல தமிழ் திரையுலக நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் உண்ணாவிரதம் போராட்டம் நடத்துகிறார்.