சென்னை: சென்னையில் உள்ள அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதலைக் காவலர்கள் தடுக்காததுடன் அதை வேடிக்கை பார்த்த விவகாரம் தொடர்பாகச் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் ஆர்.சேகர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.