சென்னை : வாணியம்பாடியில் தற்போதுள்ள பேருந்து நிலையத்தை இடம் மாற்றம் செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அ.இ.அ.தி.மு.க. சார்பில் வரும் 15ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.