சென்னை : தமிழகத்தில் செயல்பட்டு வரும் அயல்நாட்டு நிறுவனங்களில் தொழிற்சங்கங்கள் வைக்க அனுமதிக்க மறுப்பது பற்றி சட்டப்பேரவையில் விவாதிக்க, அவைத்தலைவர் அனுமதியளிக்காததை அடுத்து இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இன்று பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.