சென்னை : ம.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் வீர. இளவரசன் மறைவு குறித்து சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட இரங்கல் தீர்மானம் மீது கட்சித் தலைவர்கள் பேச வாய்ப்புத் தரப்படவில்லை என்று அக்கட்சியின் சட்டப்பேரவை கட்சித் தலைவர் மு.கண்ணப்பன் குற்றம் சாற்றியுள்ளார்.