சென்னை : இலங்கையில் போர் நிறுத்தம் செய்வது குறித்து தமிழக சட்டப்பேரவையில் தனி நபர் தீர்மானம் கொண்டு வர உள்ளதாக பா.ம.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.