சென்னை : இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி வரும் 12ஆம் தேதி சட்டப்பேரவை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் அறிவித்துள்ளார்.