சென்னை : அரசுத் துறை நிறுவனங்கள் எதுவும் இதுவரை வழங்காத அளவில் 14 கோடியே 48 லட்சம் ரூபாய் ஆதாயப் பங்குத் தொகையை முதல்வர் கருணாநிதியிடம் சிப்காட் நிறுவனம் வழங்கியுள்ளது.