மதுரை : உத்தப்புரத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்கு பின்னர் தற்போது அங்கு சகஜ நிலை திரும்பி உள்ளது என்றும் தற்போதைய சூழ்நிலையில் உத்தப்புரத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் செல்ல அனுமதி இல்லை என்றும் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்தார்.