சென்னை : ஒவ்வொரு துறைக்கும் மின் பற்றாக்குறை எவ்வளவு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், உண்மையான நிலவரங்களையும் அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.