சென்னை : தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளம் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள்.