சென்னை : இலங்கை அதிபர் ராஜபக்சே நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்று குற்றம்சாற்றியுள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட இந்தியா முயற்சிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.