சென்னை : சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு மேலும் ஒரு புதிய விரைவு ரயில் விடப்படுவதையொட்டி சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்கள் நேரம் நவம்பர் 1ஆம் தேதி முதல் மாற்றி அமைக்கப்படுகிறது.