சென்னை : இலங்கையில் அரசியல் தீர்வு ஏற்பட, இந்திய அரசு தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் என்.வரதராஜன் வலியுறுத்தியுள்ளார்.