சென்னை: பீகார் மாநிலத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக தமிழகத்தின் சார்பில் 10 கோடி ரூபாய் நிதி வழங்கியமைக்காக முதலமைச்சர் கருணாநிதிக்கு, பீகார் முதலமைச்சர் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.