தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் கருணாநிதி கலந்து பேசி என்னை கைது செய்ய முயற்சி செய்கிறார் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியதற்கு, தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் கே.பி.ஜெயின் மறுப்பு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை கைது செய்ய முயற்சிப்பதாக கூறுவது முழுக்க முழுக்க பொய்யானது என்றும் குழப்பம் விளைவிக்கவே அறிக்கை வெளியிட்டுள்ளார் என்றும் கூறியுள்ளார்.இது தொடர்பாக அதிகாரிகள்...