சென்னை: இலங்கைத் தமிழகர்களுக்கு ஆதரவாகப் பேசியதால் பிரிவினையை தூண்டியதாக கைது செய்யப்பட்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, அவைத்தலைவர் கண்ணப்பன், திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோரை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.