திருச்சி: ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோவையும், கட்சியின் அவைத் தலைவர் கண்ணப்பனையும் கைது செய்த தமிழக அரசை கண்டித்து திருச்சி ரயில் நிலையம் முன்பு இன்று அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.