ஈரோடு: ஈரோடு அருகே பத்திரத்தின் நகல் எடுக்க லஞ்சம் வாங்கிய பத்திரப்பதிவு அலுவலர் கைது செய்யப்பட்டார்.