சென்னை : ''தேசவிரோத சக்திகளுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் பேசிய சீமான், அமீர் போன்றவர்களையும், தேசவிரோத சக்திகளை ஆதரிப்பவர் எவராயினும் எந்த நிலையில் இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் வழியில் தண்டிக்கப்பட வேண்டும்'' தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.வி.தங்கபாலு வலியுறுத்தியுள்ளார்.