சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து பேசிய விவகாரத்தில் இயக்குனர்கள் சீமான், அமீரை தமிழ் திரையுலகம் விட்டுக்கொடுக்கக் கூடாது என்றும் அவர்கள் இவருக்கும் துணை நிற்க வேண்டும் என்றும் நடிகர் சத்யராஜ் கேட்டுக் கொண்டார்.