1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

பாமாயில் ‌விலை குறைப்பு: கருணா‌நி‌தி உ‌த்தரவு!

பாமாயில் விலை நியாயவிலைக்கடை கருணாநிதி
நியாய‌விலை‌க்க‌டைக‌ளி‌ல் பாமா‌யி‌ல் ‌லி‌ட்டரு‌க்கு ரூ.5 குறை‌‌த்து முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌‌தி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌‌ர்.

தமிழகத்தில் விலை வாசியை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் பாமாயிலின் எண்ணெ‌ய் விலை ஒரு லிட்டர் 40 ரூபாய் என்பதை லிட்டர் 35 ரூபாய் என விலை குறைத்து விற்பனை செய்ய முதலமைச்சர் கருணாநிதி இன்று ஆணையிட்டுள்ளார் என்று த‌மிழக அரசு இ‌ன்று வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் கூறப்பட்டுள்ளது.
About Writer
Webdunia