தேச ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பேசி வரும் வைகோ, ம.தி.மு.க.வை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் கண்ணப்பன் ஆகியோர் மீது தமிழக அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் ஈழம் மட்டுமல்ல தனித் தமிழ்நாடும் மலரும் என்று ம.தி.மு.க அவைத் தலைவர் கண்ணப்பன் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசியுள்ளார். இந்த...