சென்னை: 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே' என்ற பாரதியின் பாடல் வரிகளை சுட்டிக்காட்டி இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அனைத்துத் தமிழர்களும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.