சென்னை: ராமேஸ்வரத்தில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் இயக்குனர்கள் அமீர், சீமான் ஆகியோரது பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தலைவர் கே.வி.தங்கபாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.